பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!
பண்ணை தீயில் கருகிய மாடுகள்! திடீர் தீவிபத்தால் ஏற்பட்ட கொடூர சம்பவம்! மாட்டுப்பண்ணையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்ட காரணத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் இளங்கன்றுகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள செட்டியபட்டி என்னும் கிராமத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. செட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவர் 50 -க்கும் மேற்பட்ட மாடுகளும் இளங்கன்றுகளும் மற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்து மாட்டுப்பண்ணை தொழில் செய்து வந்தார். ஆடு, மாடுகள் … Read more