தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!!

தமிழக்தில் தி.மு.க. வின் மதிப்பு பூஜ்ஜியம் … பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை காட்டம்!! சென்னை : ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினார்.தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் வார்டுகள், 15 ஆயிரத்து 600 கிராம பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும் , ஆர்ப்பாட்டத்திற்கு முக்கிய காரணமான மேகதாது அணை விவகாரம், பெண்கள் … Read more

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்!!

வானிலை எச்சரிக்கையை கண்டறிய புதிய திட்டம்! இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும்! வானிலை எச்சரிக்கை தொடர்பான செய்திகளை வானிலை டிவி மூலமாக உடனடியாக தெரிந்து கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்றை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. புயல், மழை போன்ற பேரிடர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து அந்த தகவலை இரண்டு நாட்களுக்கு முன்னரே செய்தித்தாள், ஊடகம், டிவி, வானொலி போன்றவற்றின் மூலமாக தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் அடுத்தகட்டமாக மொபைல் போன் செயலிகள் … Read more

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

Crores of government advertisements! Shocking information released by the minister!

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் அதற்கு அமைச்சர் தாக்குர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அந்த பதிலில் மத்திய அரசின் விளம்பரங்களுக்கு நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ91.96 கோடி மற்றும் மின்னணு ஊடகங்களில் ரூ76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 1.கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ424.84 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. 2. 468.53 கோடி ரூபாய்  … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

தமிழ் ஊடகத்தில் முதல் பலியை ஏற்படுத்திய கொரோனா! அதிர்ச்சி சம்பவம்

கொரோனா பாதிப்பால் தமிழ் ஊடகத்துறையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.

யூடியூப் சேனல்கள் PRESS மற்றும் MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடையா ?

யூடியூப் சேனல்கள் PRESS மற்றும் MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடையா ? யூடியூப் சேனல்கள் PRESS,MEDIA அடையாள அட்டையை பயன்படுத்த தடை என்ற தகவல் உண்மையல்ல!. யூடியூப் சேனல்கள் நடத்துவோர் பிரஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என பரவிய செய்திக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை விளக்கமளித்துள்ளது. செய்தி வெளியிடும் சேனல்களில் பணிபுரிபவர்களை செய்தியாளர்களாக அங்கீகரிக்கவோ அவர்களை Press அல்லது Media என்று அறிமுகப்படுத்திக் கொள்வதையோ ஏற்க முடியாது என மத்திய செய்தி மற்றும் … Read more

கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் மன்றம்! கண்டுக்காமல் கெத்து காட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ்

கண்டனம் தெரிவித்த பத்திரிக்கையாளர் மன்றம்! கண்டுக்காமல் கெத்து காட்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின்  தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தமிழக படைப்பாளிகள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ராமதாஸ், தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்டார். அதில் டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிக்கையுடைய … Read more