ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ள மீன்கள்! அடடே லிஸ்ட் இந்த மீனும் இருக்கா!!
ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ள மீன்கள்! அடடே லிஸ்ட் இந்த மீனும் இருக்கா!! உடலுக்கு தேவையான ஒமேகா 3 அமிலங்கள் இருக்கக் கூடிய மீன்களின் வகைகள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களுள் முக்கிய ஒன்று ஒமேகா 3 சத்து ஆகும். இந்த சத்துக்கள் பச்சை காய்கறிகளில் அதிகளவில் இருக்கின்றது. அதே போல அசைவ உணவாக பார்க்கப்படும் மீன்களிலும் ஒமேகா 3 சத்துக்கள் இருக்கின்றது. காய்கறிகளை சாப்பிடப் பிடிக்காத அசைவப் … Read more