இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!?

இடுப்பு வலியை தடுக்கும் தோப்புக்கரணம்!!! தினமும் 10 தோப்புக்கரணம் போட்டால் இத்தனை நன்மைகளா!!? தினமும் 10 முறை தோப்புக்கரணம் போட்டால் இடுப்பு வலி குறைவது முதல் மூளை செயல்பாடுகள் அதிகரிப்பது வரை பல நன்மைகள் கிடைக்கின்றது.அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தோப்புக்கரணம் என்பது தற்பொழுது ஒரு தண்டனையாக பார்க்கப்படுகின்றது. ஆனால் தோப்புக்கரணம் என்பது ஒரு வகை உடல் பயிற்சி ஆகும். இதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. நடிகர் சமுத்திரக்கனி … Read more

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ !!

பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இதோ பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் உள்ளன. நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது வழக்கம். ஏனென்றால், பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதில் அயோடின் சல்பர் குளோரின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. பூண்டின் சுவை பல்வேறு உணவுகளுக்கு அற்புதமான சுவையை அளிக்கிறது. பூண்டு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் … Read more

அடடா.. நாக்கில் எச்சில் ஊறும் சுவையான இறால் வடை – செய்வது எப்படி?

அடடா.. நாக்கில் எச்சில் ஊறும் சுவையான இறால் வடை – செய்வது எப்படி? இறால் நன்மைகள் கடல் உயிரினமான இறாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இறாலில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். இறாலில்  2 முக்கியமான தாதுக்களால் நிறைந்து காணப்படுகிறது. மேலும், அதில் உள்ள துத்தநாகம்,செலினியம் ஒருவரின் சருமத்தில் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் நன்மை பயக்கும். தேவையான பொருட்கள் இறால் – 200 கிராம் கடலைபருப்பு – 500 கிராம் … Read more

வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா!!! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!!!

வயதானாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா!!! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!!! வயது ஆனாலும் இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எந்த வகையான உணவுகள் சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் அனைவரும் நமது சருமத்தை பாதுகாக்க பல வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். குறிப்பாக வயதான தோற்றம் தெரியாமல் இருக்க நாம் அனைவரும் செயற்கையான வழிமுறைகளையே பயன்படுத்தி வருகிறோம். சருமத்தை பாதுகாக்க தற்போதைய காலத்தில் அனைவரும் … Read more

நாக்கில் சுவை ஊரும் கேரட் அல்வா செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம் !!

நாக்கில் சுவை ஊரும் கேரட் அல்வா செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்… விலை மலிவாக கிடைக்கம் கேரட்டில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. கேரட் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. கேரட் ஆரஞ்சு வண்ணம் மட்டுமல்லாது ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற பல வண்ணங்களில் உள்ளன. கேரட்டில் வைட்டமின்கள், பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது. மேலும், கேரட் இதயம், மூளை, கல்லீரலுக்கு மிகவும் நன்மை செய்கிறது. சரி.. கேரட்டை வைத்து எப்படி … Read more

இந்த ஒரு பொருள் போதும்!! வாழ்நாள் முழுவதும் பற்களில் வலி வராது!!

இந்த ஒரு பொருள் போதும்!! வாழ்நாள் முழுவதும் பற்களில் வலி வராது!!   நம் வாயில் உள்ள பற்கள் வேதிப் பொருள் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களால் ஆனது. உணவு உண்பதற்கு பற்கள் முக்கியமான ஒன்றாகும். மேலும் பற்கள் முகத்திற்கு அழகைச் சேர்க்கிறது. பற்கள் பாதிக்கப்பட்டால் பல நோய்கள் நம்மை தாக்கும். பல் சொத்தை ஏற்பட்டால் உணவு உண்ணும் போது பல்லில் உள்ள புழுக்கள் நம் உணவில் கலந்து வயிற்றிற்கு சென்று விடுகிறது. இக்காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் … Read more

உடலின் பலவித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரே விதை போதும்!!

உடலின் பலவித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரே விதை போதும்!! உடலின் இரும்புச் சத்தை அதிகரிக்க, ஹீமோகுளோபினை அதிகரிக்க, ரத்த சோகையை தடுக்க எந்த ஒரு உணவையும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை இந்த ஒரே ஒரு விதை மட்டும் போதும். நமக்கு இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வு தரும். பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கும். உடல் எடை குறைய, மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க … Read more