எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!!

I will take care when the time comes for us too.. AIADMK front minister Jayakumar warned DMK!!

எங்களுக்கும் காலம் வரும் அப்போது பார்த்துக் கொள்கிறேன்.. திமுக வை எச்சரித்த அதிமுக முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்!! சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை நடைமுறை படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் அகற்ற படுவதாக வந்த செய்தி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக வுக்கு எச்சரிக்கை விட்டுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார்: சென்னை வண்ணாரப்பேட்டையில் முன்னால் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. … Read more

நீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க!

You? Me? Competing as the AIADMK. And the BJP!

நீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க! நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதா கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது. இருந்தாலும் கடந்த 25 வருடங்களில் பாரதிய ஜனதா கோட்டைக்குள் அடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. … Read more

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர்

Sasikala

இந்த அமைச்சர் தான் சசிகலாவின் காலில் முதலில் விழப் போகிறார்! அடிச்சு சொல்லும் முக்கிய நபர் தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என இரண்டு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன.இந்த முறை இரண்டு கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்யாமலே பிரச்சார களத்திற்கு வந்து விட்டன.இந்த முறையும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் பலமுனை போட்டி என்பதால் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையிலுள்ள … Read more

அரசு விழாவில் அரசியல் பேசலாமா! ஜெயக்குமார் அளித்த பதிலை கேட்டு ஆடிப்போன எதிர்கட்சிகள்!

அரசு விழாவில் அரசியல் பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்து இருக்கின்றார். சென்ற 21 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா கலந்து கொண்டு புதிய திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். அப்போது உரையாற்றிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். அரசு விழாவை அதிமுக மற்றும் பாஜக, கூட்டணி அறிவிப்பு விழா ஒன்று நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்து … Read more

அவங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது! அமைச்சர் விளாசல்!

7 பேர் விடுதலை சம்பந்தமாக பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்றும் தமிழக அரசு ஆளுநருக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வரும் இந்த நிலையில் அவர் விரைவாக நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் முதல் அவருடைய கடுமையான முயற்சி காரணமாக தமிழகம் முன்னேறிக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார். நாட்டிலேயே மிகச் சிறந்த மாநிலமாக … Read more

ஸ்டாலினை பங்கம் செய்த ஜெயக்குமார்! கடும் விரக்தியில் திமுக தலைமை!

அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு இந்த வருடமே அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நந்தனம் சிக்னல் பக்கத்தில் இருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பாக, அமைச்சர்கள் பாண்டியராஜன் ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி, சேவூர் ராமச்சந்திரன், பெஞ்சமின் , போன்ற அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். … Read more

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம்

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேலும் ரஜினிகாந்த் கைறிய எந்த கருத்தும் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது அவை அனைத்துமே தி.மு.க.க்கு மட்டுமே பொருந்தும். எந்த சக்தியாளும் இனி அ.தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாது. 2021 ஆம் ஆண்டு மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி … Read more

அமைச்சர் பெயரால் பண மோசடி – சிக்கினார் சீட்டிங் மன்னன்

அமைச்சர் பெயரால் பண மோசடி – சிக்கினார் சீட்டிங் மன்னன் அரசியல் கட்சிகள் தங்களின் தலைவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக பல்வேறு தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள் விழாவிற்காக கடைகளில் அடித்து மிரட்டி பணம் வசூலித்த சிசிடிவி காட்சி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 24 ஆம் நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் … Read more