திடீரென்று ஏற்படும் மாரடைப்பை தடுக்க புதிய திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு
திடீரென்று ஏற்படும் மாரடைப்பு பிரச்சனையை தடுக்க தமிழக அரசு ஹெல்த் வாக் சிஸ்டம் என்ற புதிய நடைமுறையை கொண்டுவரவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியதையும் கூறாததையும் திமுக தலைமையிலான தமிழக அரசு செய்து வருகின்றது. தேர்தலின் பொழுது சொல்லப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது … Read more