நூலக நாளை முன்னிட்டு முதல்வரின் வாழ்த்து.!
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் நாள் தேசிய நூலக நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளையே தேசிய நூலக நாளாக நாம் கொண்டாடுகிறோம்.ரங்கநாதன் அவர்கள் இந்தியாவில் நூலகத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர்.இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் சீர்காழியை சேர்ந்தவர். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.மேலும் நம் நாட்டில் பல அறிஞர்கள்,கல்வியாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் உருவாக முதன்மை காரணம் புத்தகங்களே. தமிழகத்திலும் புத்தக வாசிப்பாளர்கள் அதிக … Read more