சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் 

MK Stalin - Latest Political News in Tamil Today

சுற்றுப்பயணத்தின் போது முதல்வருக்கு ஷாக் கொடுத்த கொங்கு மண்டலம்! விரக்தியில் திமுகவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து … Read more

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர்

The victory of Anbumani Ramadoss's struggle! The Chief Minister suddenly took action

அன்புமணி ராமதாஸ் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! திடீரென அதிரடி காட்டிய முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைபொருட்களை ஒழிப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு கூட்டங்கள் நடத்தபட்டிருந்தாலும் போதைபொருட்கள் ஒழிப்பு குறித்து நடத்தப்பட்ட முதல் கலந்தாய்வு கூட்டம் இது தான் என்று கூறப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர், மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்களுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் போதைப் … Read more

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா?

T. Velmurugan

தமிழக வாழ்வுரிமை கட்சியை திமுகவுடன் இணைக்கிறாரா வேல்முருகன்? பதிலுக்கு அமைச்சர் பதவியா? சமீபத்தில் நடந்த கூட்டத்தில் நான் நினைத்திருந்தால் அமைச்சராகியிருக்க முடியும். அதிமுகவிலிருந்து வந்த செந்தில்பாலாஜிக்கும், சேகர் பாபுவிற்கும் அமைச்சர் பதவி கொடுக்கும்போது எனக்கு கொடுக்க மாட்டார்களா? என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் பேசியுள்ளார்.இது கூட்டணி கட்சியான திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய அரசால் தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியும் … Read more

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு 

DMK MK Stalin-Latest Tamil News

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

விவசாயிகளுக்கு பயனுள்ள குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள்

Low Rent Tractors Started By TN Govt

விவசாயிகளுக்கு பயனுள்ள குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்கள் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வேளாண் கருவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.4), வேளாண்மைப் பொறியியல் துறையால் 22 கோடியே … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

Announcement for Udhayanidhi Stalin as Deputy CM

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? உற்சாகத்தில் உடன்பிறப்புகள் முன்னாள் முதல்வர் கருணாநிதி காலம் தொட்டே திமுக ஒரு குடும்ப கட்சி என்ற விமர்சனம் தமிழக அரசியலில் இருந்து வருகிறது.அந்த வகையில் தான் அவருடைய அரசியல் வாரிசாக ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த நேரத்தில் கூட கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தான் தலைவர் பதவிக்கான போட்டி ஏற்பட்டது. இந்நிலையில் அரசியல் வாரிசாக இருந்தாலும் தனக்கு நடிப்பது தான் வேலை என தமிழ் சினிமாவில்  நடிக்க … Read more

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!!

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

அப்படி போடு நானா.. பதவியை மாற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி!! கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குழப்பம், கூச்சல் , சண்டை,பரபரப்பு என்று நிறைவடைந்த நிலையில் கட்சியில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினார்கள். அதிமுக தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி … Read more

பரபரப்பு! அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அதிரடியாக பறந்த உத்தரவு!

பரபரப்பு! அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அதிரடியாக பறந்த உத்தரவு!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நிதித்துறை, முதலமைச்சர் முகவரி வளர்ச்சி துறை, சட்டத்துறை மற்றும் திட்டம் பொதுத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, இளைஞர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உயர்கல்வித்துறை, போன்ற துறைகளில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. இந்தத் துறைகளில் அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாகவும், புதிய அறிவிப்புகள் தற்போதைய நிலை தொடர்பாகவும் அவர் கேட்டறிந்திருக்கிறார். அதன் … Read more

மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!

மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!

ஜிஎஸ்டி வரி விதிப்பு கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்ததிலிருந்து மத்திய மாநில அரசுகளுக்கிடையே பனிப்போர் நடைபெற்று வந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனாலும் முந்தைய அதிமுக அரசு இருந்தபோது மத்திய மாநில அரசுகளுக்கிடையே பனிப்போர் நிலவி வந்தாலும் மக்களுக்கான திட்டத்தில் எந்தவிதமான குறைபாடும் இருந்ததில்லை. ஆனாலும் அனைத்து விதமான பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய அரசு மாநில அரசுகளின் … Read more

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..!

பரபரக்கும் திமுகவில் சரியான நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்..! 10 வருடம் கழித்து திமுக ஆட்சியை பிடித்தது.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நாலாபக்கமிருந்தும், எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் கூடி வரும் நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே தர்மசங்கடங்களும் அதிகரித்து வருவதை கண்ட ஸ்டாலின் வார்னிங் ஒன்றை தன் கட்சி நிர்வாகிகளுக்கு பிறப்பித்திருந்தார்.முதல்வர் இப்படி அறிவுறுத்திருத்த நிலையில் வெகுசீக்கிரத்தில் சர்ச்சைகள் அமைச்சர்கள் மீது வெடித்தது… இதனை தொடர்ந்து அமைச்சர்கள் யார் மீதெல்லாம் புகார்கள், சர்ச்சைகள் எழுகிறதோ, அவைகள் விசாரிக்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கை தயவுதாட்சண்யம் … Read more