இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் விரட்ட இயற்கை வழி உடனடி தீர்வு இதோ!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்கள் விரட்ட இயற்கை வழி உடனடி தீர்வு இதோ!! மழைக்காலம் வந்துவிட்டால் கூடவே கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாகி விடும்.இந்த கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் டெங்கு,மலேரியா உள்ளிட்ட உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த கூடிய நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. இந்த கொசுக்களை வீட்டில் இருந்து விரட்ட இரசாயனம் கலந்த ஆல் அவுட்,கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை விட வீடுகளில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் அனைத்து கொசுக்களையும் சில நிமிடத்தில் வெளியேற்றி விடலாம். … Read more

வேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!!

Neem alone is enough!! No mosquitoes in your house!!

வேப்பிலையை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் கொசு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!! மழைக்காலங்களில் தான் கொசு அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் எல்லா பருவ நிலைகளிலும் கொசுவின் தொல்லை அதிகமாகவே உள்ளது. இந்த கொசுவை விரட்ட பல விதமான பொருட்கள் இருக்கின்றன. கொசுவர்த்தி, கொசு திரவம், மின்சார பேட், கொசு கடிக்காமல் இருக்க உடலில் தடவும் மருந்து என ஏராளமான பொருட்கள் உள்ளது. இது எல்லாம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. … Read more

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்!

வீட்டுக்குள் கொசு வரவே வராது! இந்த இலை இருந்தால் போதும்! அனைவரது வீட்டிலும் இந்த கொசுவானது இருக்கிறது. கொசுக்கள் கடித்தால் பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது. கொசுக்கள் வராமல் இயற்கையான முறையில் எவ்வாறு தடுப்பது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக கொசுபத்தியை பயன்படுத்தினால் நம் உடலுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். நுரையீரல் பாதிப்பு, கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை, போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை உண்டாக்குகிறது. முதலில் வேப்ப எண்ணையை 3 ஸ்பூன் அளவு எடுத்துக் … Read more

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்!

உங்கள் வீட்டில் கொசு தொல்லையா? இந்த எண்ணெயால் விளக்கேற்றினால் போதும்! கடந்த மழைக்காலங்களில் வீடுகளில் கொசுக்கள் வரத் தொடங்கி விடும். வீட்டைச் சுற்றி தேங்கி இருக்கக்கூடிய கழிவு நீர்களில் கொசுக்கள் உருவாகி நம்மை கடிக்க தொடங்கும்.மேலும் கொசுக்கடியினால் இரவில் தூங்க முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றன. கொசு கடிப்பதனால் மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா, போன்ற வியாதிகள் ஏற்படவும் கொசுக்கள் காரணமாகிறது. இந்த கொசுக்கள் வராமல் இருப்பதற்கு நாம் கடைகளில் விற்கும் கெமிக்கல் நிறைந்த மருந்துகளை பயன்படுத்துகிறோம். … Read more

இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா! உடனே ட்ரை பண்ணுங்க!

இனி கொசு தொல்லை இல்லை அருமையான ஐடியா! உடனே ட்ரை பண்ணுங்க! நம் அனைவருடைய வீட்டிலும் கொசு தொல்லை இருக்கின்றது. இதனை எவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே விரட்டி அடிப்பது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கடைகளில் கொசுக்கள் சம்பந்தமான மருந்துகளை நாம் வாங்கி பயன்படுத்தும் போது நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகிறது. அதனால் கடைகளில் வாங்குவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். முதலில் ஒரு … Read more