பெற்ற குழந்தையை கொல்ல , கூகுளின் உதவியை நாடிய தாய்!
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மூன்று மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் மாவட்டத்தில் இருந்து 75 கி.மீ., தொலைவில் உள்ளது கச்ரோத் நகர். இங்கு வசித்து வரும் சுவாதி என்ற பெண், கடந்த 12ம் தேதி அன்று தனது மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று வீட்டில் கூறியுள்ளார். குடும்பத்தினரும் குழந்தையை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் … Read more