நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை!
நின்று கொண்டிருந்த வாகனத்தில் மோதி இளைஞர் பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பர்னிச்சர் ஏற்றிக்கொண்டு பவானி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவர் அவரத்தின் மோட்டார் சைக்களில் … Read more