திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!!

The founder of Microsoft who made the roadside tea seller famous in one day!!

திரும்புகிற திசையெங்கும் புதுமை!! சாலையோர தேநீர் வியாபாரியை ஒரே நாளில் பிரபலப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனர்!! ஒரே நாளில் ஒபாமா என்பது போல உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் சாலையோர தேநீர் வியாபாரி ஒருவரை பிரபலப்படுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் பிரபலமாக வைரலாகி வரும் நிகழ்வுகளில் ஒன்று இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா தான். உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான விவிஐபிகளுக்கு தனது மகனின் திருமண விழாவிற்கு … Read more

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!!

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!! பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவதை அடுத்து போலிசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது மூன்றாவது முறையாக முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது. ஏற்கனவே முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து இன்று(அக்டோபர்31) முகேஷ் அம்பானி அவர்களுக்கு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் விடுத்து 400 … Read more

அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!!! அட்லி, நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!!

அம்பானி இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா!!! அட்லி, நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!!! பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடியும், இயக்குநர் அட்லி, பிரியா ஜோடியும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வாயிலாகி வருகின்றது. மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு நேற்று(செப்டம்பர்19) இரவு பிரம்மாண்டமாக ஏற்பாடு … Read more

மீண்டும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்! இதன் விலை இவ்வளவு தானா!!

மீண்டும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்! இதன் விலை இவ்வளவு தானா!!   இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யவுள்ளது.   இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவர்களின் தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் பகுதியான ரிலையன்ஸ் ஜியோ இன்போஃகாம் நிறுவனம் மலிவு விலையில் இணையவசதி கொண்ட மொபைல் போனை வாடிக்கையாளர்களின் வசதிக்கு தகுந்தது … Read more

மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!!

மற்ற ஓடிடி தளங்களின் கதை முடிவுக்கு வரும் அபாயம்! ஜியோ சினிமா ஓடிடி தளத்தின் அதிவேக வளர்ச்சி!   முகேஷ் அம்பானி அவர்களின் ஓடிடி தளமான ஜியோ சினிமாவின் அதிவேக வளர்ச்சியானது மற்ற ஓடிடி தளங்களான ஹாட்ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களை முடிவுக்கு கொண்டு வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.    முகேஷ் அம்பானியின் ஜியோ சினிமா ஓடிடி தளம் அதன் பிரீமியம் உள்ளடக்கத்திற்கான சந்தா திட்டங்களை வெளியிட்டது. ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்தினால் ஜியோ … Read more

ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி

லையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி!  ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரும், ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்க்கு, பிரம்மாண்டமான  சொகுசு வீடு ஒன்றை பரிசளித்துள்ளார். முகேஷ் அம்பானிக்கு வலது கரமாக உள்ளவர் மனோஜ் மோடி, இவர்கள் இருவரும் கல்லூரித் தோழர்களாவர். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி வசம் ரிலையன்ஸ் இருந்த போதே மனோஜ் மோடி அந்நிறுவனத்தில் சேர்த்துள்ளார். இவர் அம்பானி குடும்பத்துக்கு … Read more

ஜியோபோன் நெக்ஸ்ட் வெள்ளிக்கிழமை இந்தியாவில் அறிமுகம்! என்னனென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?

Jiophone next to launch in india on friday

ஜியோபோன் நெக்ஸ்ட் வெள்ளிக்கிழமை இந்தியாவில் அறிமுகம்! என்னனென்ன வசதிகள் உள்ளது தெரியுமா? ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவின் மலிவான ஸ்மார்ட்போன் இந்த செப்டம்பர் 10 அறிமுகமாகும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த சாதனத்தை ஜூன் மாதம் நடைபெற்ற நிறுவனத்தின் 2021 ஆண்டு பொது கூட்டத்தில் (ஏஜிஎம்) முதலில் அறிவித்தார். அப்போதிருந்து ஜியோவின் எந்த தயாரிப்பு வரப்போகிறது என்பதில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.ஸ்மார்ட்போன் சுற்றுச்சூழல் அமைப்பைப் பெற விரும்பும் பார்வையாளர்களுக்கு வாட்ஸ்அப் போன்ற … Read more