கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!

கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்! காயம் இன்றி உயிர் தப்பினார்!!   இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரவீன் குமார் அவர்களும் அவருடைய மகனும் காயம் இல்லாமல் உயிர் தப்பியதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்திய அணியின் முன்னுள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் அவர்கள் இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 68 ஒரு நாள் போட்டிகளிலும் … Read more

சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்!!

சுப்மான் கில்லின் அதிரடி சதம்! இறுதிப் போட்டிக்குள் நுழைந்த குஜராத் டைட்டன்ஸ்! நேற்று அதாவது மே 26ம் தேதி நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று இறிதிப் போட்டிக்குள் நுழைந்தது. நேற்று அதாவது மே 26ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற்ற இரண்டாம் குவாலிபையர் சுற்றில் ஹார்திக் பாண்டியா தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோக்ஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் … Read more

வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை!!

வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது! சென்னை மற்றும் மும்பை அணிகள் படைத்த சாதனை! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது. 2022ம் ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ல்கோனோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் புதிதாக அறிமுகமானது. அறிமுகமான முதல் சீசனில் கோப்பையை கைப்பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணி சாதனை படைத்தது. 4 முறை சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சென்ற ஆண்டு … Read more

அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி!!

அதிரடியாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால்! அடுத்த சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி! நேற்று அதாவது மே 24ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் அவர்களின் அதிரடியான பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நேற்று அதாவது மே 24ம் தேதி சென்னையித் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் … Read more

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா!!

இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று! அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மும்பையா லக்னோவா! நேற்று மே 23ம் தேதி முதல் குவாலிபையர் சுற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று அதாவது மே 24ம் தேதி ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்று இன்று சென்னையில் நடக்கவுள்ளது. இன்று இரவு நடக்கவிருக்கும் எலிமினேட்டர் சுற்றில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளில் வெற்றி பெறும் … Read more

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து!!

ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது! கேப்டன் பாப் டுபிளிஸ் கருத்து! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதியான அணி கிடையாது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டுபிளிசிஸ் கூறியுள்ளார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று முதல் பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இன்று அதாவது மே 23ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் குவாலிபையர் … Read more

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றது. பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர் போட்டி இன்று இரவு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்றது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறுவதற்கு கடினமாக போராடியது. லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்ஜிடத்திலும், … Read more

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் … Read more

கேமிரோன் கரீனின் அதிரடியான சதம்! பிளே ஆப் சுற்றுக்கள் நான்காவது அணியாக மும்பை தகுதி!!

கேமிரோன் கரீனின் அதிரடியான சதம்! பிளே ஆப் சுற்றுக்கள் நான்காவது அணியாக மும்பை தகுதி! நேற்று அதாவது மே 21ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வி பெற்றதை அடுத்து மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெற்றது. நேற்று … Read more

சூரியக்குமாரின் பேட்டிங்கை தடுக்க இத பண்ணுங்க! யோசனை கொடுத்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!!

சூரியக்குமாரின் பேட்டிங்கை தடுக்க இத பண்ணுங்க! யோசனை கொடுத்த இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் சூரியக்குமார் யாதவ் அவர்களின் பேட்டிங்கை தடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் அவர்கள் யோசனை வழங்கியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியக்குமார் யாதவ் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்கிய பொழுது மோசமாக விளையாடிய சூரியக்குமார் யாதவ் கடந்த சில போட்டிகளில் மிக அருமையாக விளையாடி … Read more