அந்த ஒருவரால் ஆட்டம் கண்ட! டெல்லி அணி!

அந்த ஒருவரால் ஆட்டம் கண்ட! டெல்லி அணி!

டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று இருக்கின்றது. அதோடு 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கின்றது. மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடந்தது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை … Read more

மும்பை அணியில் விளையாட மறுத்த முக்கிய வீரர்?

மும்பை அணியில் விளையாட மறுத்த முக்கிய வீரர்?

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகதிற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை மும்பை அணி அழைத்தது ஆனால் அதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் அக்ரம்கான்  பேசும்போது வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எங்கள் அணி இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அவர் … Read more

கொரோனா எதிரொலி : சென்னை – மும்பை போட்டி ரத்து

கொரோனா எதிரொலி : சென்னை - மும்பை போட்டி ரத்து

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் … Read more

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? – பிரெட்லீ விளக்கம்

ஐ.பி.எல். : கோப்பையை வெல்லப்போவது யார்? மும்பை அணியா? சென்னை அணியா? - பிரெட்லீ விளக்கம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரையும் தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் அவ்வபோது ஐ.பி.எல். தொடருக்கான தேதி மாற்றி மாற்றி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். தொடர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் … Read more

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை - ரோகித் சர்மா வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை நான்கு முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் வர விரும்பும் வீரரை வெளிப்படுத்தினார். மேலும் இவரை மும்பை இந்தியன்ஸ் புகழ்பெற்ற கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்தார். மாஸ்டர் பிளாஸ்டர் கூட ரோஹித்தின் விருப்பத்திற்கு ஒரு கன்னமான பதிலைக் … Read more