சொந்த மகனையே கூலிப்படை ஏவி கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளிவந்த உண்மை..!
சொந்த மகனையே கூலிபடை வைத்து கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம், ஹீப்ளி பகுதியை சேர்ந்தவர் அகில் (26). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்திருந்துள்ளார். இந்நிலையில், இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில்,அகில் ஒன்றாம் தேதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த காவல்துறையினர் அகிலின் குடும்பத்தினரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் … Read more