மின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்!
மின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்! கர்நாடகத்தில் அதிகளவு சுற்றுசூழல் மாசு ஏற்படுகின்றது.அதனை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.அதனால் பெட்ரோல் ,டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் பி.எம்.டி.சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மின்சார பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார … Read more