இலவச பயணம் எதிரொலி! தனியார் பேருந்து கட்டணம் குறைப்பு!
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் ஐந்து திட்டங்களில் கையெழுத்து போட்டார்.இதில் பெண்கள் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பானது தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எஸ் .எம் .ஆர் என்ற தனியார் பேருந்தில் பெண்களுக்கு சலுகை கட்டணத்தை அறிமுகம் செய்திருக்கின்றன. நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்வதற்கு தற்சமயம் வரை 15 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெண்களுக்கு அதிக … Read more