மோடியின் கோரிக்கையை மறுத்த முக்கிய நபர்! தூசி தட்டப்படும் வழக்குகள்!
2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பாஜக தன்னுடைய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ஆர்வமாக உள்ளதாகவும், ஆனால் அதுபோன்ற கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்றும், அது எந்த விதத்திலும் சாத்தியப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். இதன் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சரத்பவார் சந்திப்பு தொடர்பாக அப்போது பேசப்பட்ட யூகங்கள் உண்மை என்று தெரியவந்திருக்கிறது. சரத்பவாரின் 81 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மராத்தி நாளிதழான … Read more