செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் – நாசாவின் புது முயற்சி!

செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டர் - நாசாவின் புது முயற்சி!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஏழு மாதங்களுக்கு முன்பு பெர்சிவரன்ஸ் என்கின்ற விண்கலத்தை விண்ணில் பாய்ச்சி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கோளை முழுமையாக ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தோடு அனுப்பப்பட்டதாகவும். பாராசூட் வாயிலாக ‘பெர்சிவரன்ஸ்’ விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஜெஸ்சீரோ கிரேட்டர் என்கின்ற பள்ளத்தை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இச்சூழ்நிலையில் விண்வெளி ஆராய்ச்சிகளின் வரலாற்றில் இல்லாதவகையில், முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் ஹெலிகாப்டரை பறக்க விடுவதற்கு நாசா ஏற்பாடு செய்துள்ளது. ஆம். ஒரு கிலோ 80 … Read more

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் தரையிறங்கியது – நாசா

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலம் தரையிறங்கியது - நாசா

அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, சமீபத்தில் செவ்வாய் கிரகத்திற்கு பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. தற்போது அந்த விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் வெளிப்பகுதியில் தரையிறங்கி உள்ளது. அதாவது இதற்கு முன் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து உள்ளதா என்றும், அதற்கான சுவடுகள் ஏதும் அங்கு இருக்கிறதா என்றும், எதிர்காலத்தில் உயிரினங்கள் அங்கு வாழ்வதற்கு வாய்ப்பு உள்ளதா என்றவை போன்ற பல ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இந்த விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது நாசா. இந்த பெர்சிவரன்ஸ் … Read more

4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் – நாசா தகவல்!

4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் - நாசா தகவல்!

அமெரிக்க  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்-நாசா,  ரஷ்யாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இன்று, இந்திய நேரப்படி அதிகாலை 5:57 மணி அளவில் நாசா மற்றும் ஜப்பானை சேர்ந்த 4 வீரர்கள் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நபர்களை அனுப்பும் … Read more

மீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!

மீண்டும் விண்வெளி பயணத்தில் கல்பனா சாவ்லா விண்கலம் !!

நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலமானது, சிக்னல் கார்கோ என்ற  சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 8,000 பவுண்ட் எடை பொருட்களை கொண்டு செல்லும் வகையில் விர்ஜினியாவில் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் இரண்டு நாள் பயணத்திற்கு பின் திங்கட்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்றடையும் என்று கூறி இருந்தனர் .இதற்கு முன்பு கடந்த வியாழக்கிழமையன்று இந்த விண்கலத்தை விண்ணில் ஏவப்பட்ட … Read more

அனைத்து நிறுவனங்களுக்கும் சலுகை அளிக்கும் நாசா

அனைத்து நிறுவனங்களுக்கும் சலுகை அளிக்கும் நாசா

எந்த நிறுவனம் நிலவில் உள்ள வளங்களைக் கொண்டு வருகிறதோ அந்த நிறுவனத்திற்கு தகுந்த தொகை வழங்கப்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் கூறியுள்ளது. நிலவில் இருக்கும் பாறைக் கற்கள், மண் , இதர கனிமப் பொருள்களை வாங்குவதற்கு நிலையம் திட்டமிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் நிலவிற்கு இயந்திர மனிதக் கருவிகளை அனுப்பி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள ஊக்குவிப்பது திட்டத்தின் நோக்கம். நாசாவின் Artemis திட்டத்தின் கீழ், 2024ஆம் ஆண்டிற்குள், அமெரிக்க விண்வெளி வீரர்கள் மீண்டும் … Read more

‘சைக்கி’ விண்கல் இறங்கி வந்தால் பூமியில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்!

'சைக்கி' விண்கல் இறங்கி வந்தால் பூமியில் எல்லோரும் கோடீஸ்வரர்கள்!

உலக மக்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக மாற்றும் அளவிற்கு தங்கம், நிக்கல், இரும்பு என அறிய வகை உலோகங்களை கொண்ட விண்கல் நோக்கி அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஸைக்கி என்ற சிறிய கோளில் தங்கம் மற்றும் விலை மதிப்பிலாத கற்கள் குவிந்து கிடப்பதாக நாசா கருதுகிறது. இதனால் விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. விண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயமான சிறிய கோள்தான் 16சைக்கி (16 Psyche ). ஏனெனில் இதுவரை நாம் பாறைகள், … Read more

முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்து அறிமுகமாகி அதன் பின் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.  தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து மஹா படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தது. வித்தியாசமாக இருந்த இந்த போஸ்டர் நேற்று வைரலானது. அவருக்கு நேற்று 29 வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு … Read more

பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

பூமிக்குத் திரும்பும் இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் !!

சர்வதேச விண்வெளியான நாசா ,கடந்த மே மாதம் ஆராய்ச்சிக்காக பாப் பென்கென் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் இரண்டு பேரை சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இருவரையும் பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தின் மூலமாக பூமிக்கு திரும்ப தொடங்கியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா … Read more

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு!

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு!

சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் நாசா அறிவிப்பு! பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். சூரியன் குறித்த தகவல்களை சேகரிக்க பார்கர் விண்கலம் சூரியனுக்கு 15 மில்லியன் மைல் (24 மில்லியன் கி.மீ) தொலைவில் சென்று உள்ளது. இந்த விண்கலம் இறுதியில் சூரியனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 4 மில்லியன் மைல் … Read more