80 வயதிலும் முடி கரு கருன்னு இருக்க.. சிம்பிள் ஹேர் டை தயாரிக்கும் முறை!
80 வயதிலும் முடி கரு கருன்னு இருக்க.. சிம்பிள் ஹேர் டை தயாரிக்கும் முறை! தலை முடி கருமையாக இருக்கும் வரை தான் இளமை பருவம் இருக்கும். முடி நரைத்து விட்டால் வயதான தோற்றத்தை கொடுத்து விடும். இந்த வெள்ளை நரை பிரச்சனை காலம் காலமாக இருக்கின்ற ஒன்று தான். ஆனால் நரைமுடி வந்து விட்டால் அதை மறைக்க கண்ட ஹேர் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இயற்கையான பொருட்களை கொண்டு ஹேர் டை தயார் செய்து … Read more