5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!!
5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!! வாய் துர்நாற்றம் சில நேரங்களில் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும். இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே கேட்ட வாடை வருகிறதா? வாய் துர்நாற்றம் உருவாக காரணங்கள்:- *பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை *வயிற்றுப்புண் *அஜீரணக் கோளாறு *குடல் தொடர்பான பிரச்சனை *நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம் *புகை பிடித்தல் *அல்சர் *மது … Read more