ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க!
ஜீரண சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்போ வேப்பிலையை மஞ்சளுடன் இப்படி பயன்படுத்துங்க! வேப்பிலையை பற்றி அனைவருக்கும் பல தகவல்கள் தெரியும். இந்த இலை மட்டுமில்லாமல் வேப்பிலை மரத்தின். பூ, காய், பட்டை, வேர் என வேப்பிலையின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. அதே போலத்தான் மஞ்சளும். மஞ்சள் இயற்கையான கிருமி நாசினியாக பயன்பட்டு வருகின்றது. இந்த மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து பயன்படுத்தும் பழுது நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அந்த வகையில் இந்த பதிவில் வேப்பிலையுடன் … Read more