பாத்ரூம்.. மஞ்சள் கறை மற்றும் துர்நாற்றம் நீங்க எளிய தீர்வு இதோ..!!
பாத்ரூம்.. மஞ்சள் கறை மற்றும் துர்நாற்றம் நீங்க எளிய தீர்வு இதோ..!! நாம் உபயோகிக்கும் பாத்ரூமை சுத்தமாக வைத்துக் கொள்வது நமது கடமை ஆகும். பாத்ரூம் தூய்மையாக இருந்தால் தான் உடலுக்கு எவ்வித நோய் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். சுத்தமான பாத்ரூமை குழந்தைகள் பயன்படுத்துவதினால் அவர்களுக்கு நோய் பாதிப்பு எளிதில் ஏற்படாமல் இருக்கும். அதேபோல் பாத்ரூம் கறை படிந்து நாற்றத்தை கிளம்பினால் பயன்படுத்த அசௌவ்கரியமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இதனை சுத்தம் செய்தால் புதிது … Read more