4 நாட்கள் போதும்!! குதிகால் வெடிப்பு 100% முழுவதும் குணமாகும்!!
4 நாட்கள் போதும்!! குதிகால் வெடிப்பு 100% முழுவதும் குணமாகும்!! உடலில் அழகாக பராமரிப்பதில் இருக்கும் கவனம் பாதங்களுக்கு மட்டும் சிதறி விடுகிறது. பாதங்களில் தான் ஆரோக்கியமா ஒளிந்து இருக்கிறது. அழகு நிலையத்தில் முக அழகோடு பாத அழகு படுத்துவதற்கு பெடிக்யூர் உண்டு இதன் மூலம் பாதங்களை கடுமையாக இருந்தாலும் பாதத்தை சுத்தமாக தேய்த்து மசாஜ் மூலம் அழகாக்கி பாதங்களில் உள்ள நரம்புகளை தூண்ட தூண்டும் படி செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறார்கள். இருக்கும் உடலில் … Read more