அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!!
அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா நீங்கள்!! அப்படி என்றால் இது உங்களுக்காக தான்!! அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனையை சரி செய்வதற்கும், குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை சரி செய்வதற்கும் தேவையான ஒரு அருமையான மருத்துவ குறிப்பை இங்கு பார்ப்போம். இதற்கான காரணங்கள்: 1. சர்க்கரை நோய் இருப்பவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். சர்க்கரை நோய் இல்லாமல் சிறுநீர் அடிக்கடி கழிக்கிறார்கள் என்றால் அதை ஆரம்பத்திலேயே பார்த்து சரி செய்து விட வேண்டும். 2. சிறுநீரகத்தில் ஏதேனும் கற்கள் … Read more