சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!
சாப்பிட்ட உணவு செரிக்க நீண்ட நேரம் ஆகிறதா? அப்போ இந்த ஒரு உருண்டை செய்து சாப்பிடுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! இன்று பலர் செரிமானக் கோளாறால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.செரிமானக் கோளாறு ஏற்பட்டால் மலச்சிக்கல்,மூலம் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.எனவே செரிமானக் கோளாறை சரி செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)சுக்கு 2)அரிசி மாவு 3)தேங்காய் துருவல் 4)நாட்டு சர்க்கரை 5)நெய் 6)ஏலக்காய் … Read more