தூங்கும் முன் தொப்புளில் சில சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
271
#image_title

தூங்கும் முன் தொப்புளில் சில சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே உடலில் எண்ணெய் வைத்து மஜாஜ் செய்யும் வழக்கம் உள்ளது.தலைக்கு விளக்கெண்ணெய் வைத்து வந்தால் முடி கருமையாகவும்,அடர்தியாகவும் வளரும்.விளக்கெண்ணெய் குளிர்ச்சி நிறைந்த ஒன்று.

உடலுக்கு ஆயில் மஜாஜ் செய்து வந்தால் உடல் வலி,சோர்வு நீங்கும்.அதேபோல் தொப்புளில் விளக்கெண்ணனை வைத்து விட்டு உறங்கினால் பல நன்மைகள் உண்டாகும் என்று ஆய்வு சொல்கிறது.ஆமணக்கு எண்ணெய் உடல் சூட்டை தணிக்கிறது.இந்த எண்ணெயை தொப்புளில் வைத்து மஜாஜ் செய்தால் நரம்பு தொடர்பான பாதிப்புகள் முழுமையாக நீங்கும்.

தொப்புளில் விளக்கெண்ணெய் வைப்பதால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள்:-

1)கண் எரிச்சல் நீங்கி கண் பார்வை தெளிவாகும்.
2)உடல் நடுக்கம்,உடல் சோர்வு முழுமையாக நீங்கும்.
3)மூட்டு வலி,கை கால் வலி முழுமையாக குணமாகும்.
4)கண் வறட்சி நீங்கும்.
5)தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.
6)உடல் சூடு முழுமையாக நீங்கும்.
7)முக வறட்சி நீங்கி முகம் பொலிவு பெறும்.

விளக்கெண்ணெய் சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.ஒரு கிளாஸ் வெந்நீரில் 3 முதல் 4 துளி விளக்கெண்ணெய் சேர்த்து குடிக்க வேண்டும்.விளக்கெண்ணெய் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.முகத்திற்கு விளக்கெண்ணெய் பூசி வந்தால் முகப்பரு,சரும வறட்சி முழுமையாக நீங்கும்.