சமந்தா முதல் ஸ்ருதிஹாசன் வரை…உடல்நலக்குறைவால் அவதிப்படும் டாப் நடிகைகள் !
பிரபல தென்னிந்திய நடிகைகளான சமந்தா, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், பூனம் கவூர் மற்றும் இலியானா போன்ற நடிகைகள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். சமந்தா: தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான நடிகையான சமந்தா கடந்த அக்டோபர் மாதம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை பேரதிர்ச்சியை ஆழ்த்தியது. நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மயோசிட்டிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உருக்கமான பதிவுடன் தெரிவித்தார், இது அவரது ரசிகர்களுக்கு … Read more