லேடி சூப்பர்ஸ்டார்க்கு வந்த சோதனை! இனி படத்தில் நடிக்க வாய்ப்பில்லை !
லேடி சூப்பர்ஸ்டார்க்கு வந்த சோதனை! இனி படத்தில் நடிக்க வாய்ப்பில்லை ! இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நடிகை நயன்தாராவுக்கும் ஜூன் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைப்பெற்றது.தற்போது இவர்கள் இருவரும் இரண்டு ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு நடிப்பில் இருந்து விலக போவாதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த முடிவிற்கான காரணம் என்ன என்பதையும் கூறியுள்ளார் .அதில் படப்பிடிப்பின் போது தாலியை கழட்டி வைக்க கூடாது எனவும் குடுபத்தினர் … Read more