இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை!

Single entrance exam for both these courses! Central government advice!

இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை! தற்போது ஒன்றைய அரசு சில திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிற ஐஐ டி என்ஐ ஐடி குறிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும் … Read more

நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! உத்தேச விடைகள் வெளியீடு!

For the attention of the students who wrote the NEET exam! Suggested Answers Release!

நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! உத்தேச விடைகள் வெளியீடு! 2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல் வேதியல் விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். 180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் அதற்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  ஓரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு  வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மாணவர்கள் மூன்று முறை இந்த தேர்வினை … Read more

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்!

2 more officers arrested for removing underwear and checking the students who came to write the NEET exam! People's struggle!

நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்த மேலும் 2 அதிகாரிகள் கைது! மக்களின் போராட்டம்! கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயுர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்தது இந்நிலையில் தேர்வு எழுத சென்ற மாணவர்களிடம் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியில் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்ததாக மாணவரின் பெற்றோர் போலீசாரில் புகார் அளித்தனர். அவ்வாறு மாணவியின் உள்ளாடைகளை அகற்றி சோதனை செய்தல் மூலம் மாணவிகள் மன … Read more

நீட் தேர்வு ரத்து என அனிதா உயிரை வாங்கியவர்கள்! செஸ் பாட்டுக்கு ஆடிட்டு அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு – நடிகை கஸ்தூரி 

நீட் தேர்வு ரத்து என அனிதா உயிரை வாங்கியவர்கள்! செஸ் பாட்டுக்கு ஆடிட்டு அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு – நடிகை கஸ்தூரி கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆளும் கட்சியான திமுக பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது.அவற்றில் நீட் தேர்வு விலக்கு பெறுவதும் முக்கியமான வாக்குறுதியாக கருதப்பட்டது.அப்போதே திமுகவின் இந்த வாக்குறுதி தேர்தலுக்கானது என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. அதற்கு அப்போது பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை … Read more

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!..

Eight people arrested for malpractice in NEET exam?! CBI action action!..

நீட் எக்ஸாமில் முறைகேடு நடத்திய எட்டு பேர் கைது?! சிபிஐ அதிரடி ஆக்சன்!.. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தில்லை மற்றும் அரியானாவிலுள்ள பல்வேறு தேர்வு மையங்களில் ஆல் மாறாட்டம் முறைகேடு அரங்கேறியது. இந்த தகவல் சிபிஐக்கு ரகசியமாக கிடைத்துள்ளது. இந்த முறைகேடு காரணமாக உண்மையான மாணவர்களுக்கு பதிலாக பணத்துக்காக தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் எட்டு பேரை கைது செய்தனர்.இந்த தேர்வில் ஆல்மாராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பங்கேற்பதற்காக மார்ஃபிங் தொழில்நுட்பத்தின் … Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு!

For the attention of NEET students! The announcement made by the National Examination Agency!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பு! 2018ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட நீட் தேர்வு இயற்பியல், வேதியல்,விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் 45 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம்  180 வினாக்கள் இந்த தேர்வில் இடம்பெறும் அதற்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  ஓரு வினாவின் பதில் சரியாக இருந்தால் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு  வினாவிற்கு தவறான பதில் அளிக்கப்பட்டால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். மேலும்  ஒரு மாணவர் … Read more

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை!

NEET exam is very difficult! Student suicide by hanging!

நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு! தூக்கிட்டு மாணவர் தற்கொலை! ஓசூர் அரசநட்டி சூர்யா நகர் பகுதியில் சேர்ந்தவர் கோபி. இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோகன சுந்தரி இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன. இதில் மூத்த மகன் முரளி கிருஷ்ணன் வயது 18. முரளி கிருஷ்ணன் ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஆண்டு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று படிப்பை முடித்தான். நல்ல மதிப்பெண் பெற்றதால் … Read more

இந்த வருடத்திற்கான நீட் தேர்வு எப்போது நடைபெறும்? தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ், இன்றைய நிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் மே மாதம் முதல் வாரத்தில் இந்தத் தேசிய தேர்வு முகமை சார்பாக இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதுமிருக்கின்ற தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு பெறும் மதிப்பெண்களடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் நுழைவுத் … Read more

இந்த வருடத்திற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகமை! நீட் மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பாரா ஆளுநர்?

மருத்துவ படிப்பில் சேருவதற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கிறது. அதாவது தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் முதல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் நிராகரித்தார் இந்த சூழ்நிலையில், … Read more

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!! மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக நீட் என்னும்  பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர். அந்த வகையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க … Read more