நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்படுமா? திமுகவின் எம்பிக்கள் அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு!
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு அறிமுகம் செய்யப் பட்டதில் இருந்து அந்த நீட் தேர்வை எழுதி அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் மருத்துவ படிப்புக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை இதன் காரணமாக அதிக அளவில் பணம் செலவு செய்து பயிற்சி மையம் சென்று படிக்கும் வசதி படைத்த மாணவர்கள் எளிதாக நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ இடத்தை பெற்று விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் … Read more