12 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்த இந்தியா!! அவரை கழற்றி விடுங்கள் முன்னாள் வீரர் ஆலோசனை!!
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் 12 வருடங்களுக்கு பின்னால் சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரை இந்தியா இழந்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் சுழலுக்கு சாதகமான பூனேவில் நடைபெற்ற 2-வது போட்டியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய … Read more