காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலன் வீட்டாருக்கு இளம்பெண் செய்த காரியம் தெரியுமா?
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் நடுப்பட்டி எலத்தூரைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான பெண்மணி ஒருவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியை சார்ந்தவர் ராஜா. இவரது மகன் கிரிசங்கரும் பொறியியல் பட்டதாரி ஆவார். மேலே குறிப்பிடப்பட்ட பொறியியல் பட்டதாரியான இளம்பெண்ணும் கிரிசங்கரும் சில காலங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்து வந்த விஷயம் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. எனவே இவர்களின் காதலுக்கு பெண்வீட்டார் பச்சைக்கொடி காட்டி சம்மதித்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் … Read more