அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்! மருத்துவர் ராமதாஸ் எழுதிய அதிரடி கடிதம்
தமிழ்நாட்டின் திறமையான ஆட்சியாளரை ஊடகங்கள் அடையாளம் காட்ட வேண்டும் என்றும் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்று ஊடகங்கள் முன்மொழிய வேண்டும் என்றும் ஊடகத்துறையினருக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முற்போக்குத் திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கு தகுதியான முதலமைச்சர் … Read more