தூங்கும் போது கை கால் மறுத்துப்போதல், நரம்பு இழுத்தல், மூட்டுவீக்கம் பாத எரிச்சல் சரியாக!
ஒரு சிலருக்கு இரவு படுத்து தூங்கும் பொழுது நடுராத்திரியில் நரம்புகள் இழுப்பது போல கால்களில் வலி இருக்கும். அது மிகவும் அதிகமான வலியை தரும். அந்த நரம்பானது நம் உடலிலேயே நீளமான நரம்பு ஆகும். இந்த நரம்புகள் பின்னப்படுவதால் தான் அந்த வலி ஏற்படுகிறது. இந்த நரம்பின் பெயர் சியாட்டிக்கா. இதனை எப்படி இயற்கை முறையில் சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. பால் ஒரு டம்ளர் 2. கசகசா 2 ஸ்பூன் 3. … Read more