இன்றைய ராசி பலன் 26-08-2020 Today Rasi Palan 26-08-2020

இன்றைய ராசி பலன் 26-08-2020 Today Rasi Palan 26-08-2020

இன்றைய ராசி பலன்- 26-08-2020 நாள் : 26-08-2020 தமிழ் மாதம்:  ஆவணி 10, புதன்கிழமை நல்ல நேரம்:  காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 12.00 முதல் 1.30 வரை.  எம கண்டம்: காலை 7.30 முதல் 9.00 வரை. குளிகன்: மதியம் 10.30 முதல் 12.00 வரை, திதி: அஷ்டமி திதி பகல் 10.40 வரை பின்பு … Read more

இளம் பட்டதாரிகளுக்கு ‘துலிப்’ திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

இளம் பட்டதாரிகளுக்கு 'துலிப்' திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் துலிப் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பில் சேர இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி டெல்லியில் நகர்ப்புற துறையும், மத்திய கல்வி துறையும் இணைந்து ‘துலிப்'(TULIP- The Urban Learning Internship Program) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நிகழாண்டு இளநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நாட்டில் உள்ள 4,400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும், சீர்மிகு நகரத் திட்டப் பணியிலும் பயிற்சி … Read more

எப்போ தான் கல்யாணம்? இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதில் என்ன?

எப்போ தான் கல்யாணம்? இயக்குனர் விக்னேஷ் சிவனின் பதில் என்ன?

திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக ஒரு பெண் நடிகை வளர்ந்து வருவது சற்று கடினமான செயல் எனலாம். அவ்வகையில் இந்த காலத்தில் இருந்தே ஜெயலலிதா, சாவித்திரி, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் ஆண் நடிகர்களுக்கு இணையாக தங்களுக்கு என ஒரு பதிவை சினிமா துறையில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஹீரோக்களுக்கு இணையாக வலம் வருவதோடு அவர்களுக்கு நிகரான சம்பளம், ரசிகர் பட்டாளம், நிலையான கதையம்சம், நீண்டகால திரைப்பயணம் என்று கலக்கிய ஹீரோயின்களின் எண்ணிக்கை கணிசமே. அவ்வகையில் கேரள … Read more

தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிகின்ற தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து 39 ஆயிரத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொருநாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 45 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் … Read more

இனி ஊரடங்கு இல்லை! இ-பாஸ் தேவையில்லை! உத்தரவு பிறப்பித்த முதல்வர்!

இனி ஊரடங்கு இல்லை! இ-பாஸ் தேவையில்லை! உத்தரவு பிறப்பித்த முதல்வர்!

இனி ஊரடங்கு இல்லை! இ-பாஸ் தேவையில்லை! உத்தரவு பிறப்பித்த முதல்வர்! கர்நாடக மாநிலம் முதல்வர் எடியூரப்பா ஊரடங்கு இல்லை,இ- பாஸ் தேவை இல்லை, 14 நாட்கள் தனிமை இல்லை பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் வரலாம் என உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் முடங்கிய நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல இ பாஸ் தேவை எனவும், அதேபோல் மாநிலங்களுக்கிடையே செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயம் வேண்டும் எனவும் … Read more

Bitcoin பரிவர்த்தனையில் ஈடுபடுவர்கள் குற்றவாளிகள்! காவல்துறை எச்சரிக்கை!

Bitcoin பரிவர்த்தனையில் ஈடுபடுவர்கள் குற்றவாளிகள்! காவல்துறை எச்சரிக்கை!

பிட்காயின் கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி ஆகியவற்றில் ஏற்படும் விலைகளின் ஏற்ற இறக்கங்களை கையாள்வதற்கு மத்திய மாநில அரசுகள் சார்ந்த அமைப்புகள் எதுவுமில்லை எனவும் கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் ஆகியவை அரசு சாரா சட்டவிரோதமான ஒரு பரிவர்த்தனை எனவும் அதில் மக்கள் முதலீடு செய்து ஏமாந்து விட்டால் அரசு எந்தவித பொறுப்பினை ஏற்காது என்றும் காவல் துறையிடமிருந்து … Read more

இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். பிறந்தநாளையொட்டி குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்

அஷ்டமி தினத்தன்று காலபைரவரை இப்படி வணங்குங்கள்! அவர் அள்ளித் தரும் வரங்களைப் பாருங்கள்!

அஷ்டமி தினத்தன்று காலபைரவரை இப்படி வணங்குங்கள்! அவர் அள்ளித் தரும் வரங்களைப் பாருங்கள்!

நவக்கிரகங்களால் உண்டாகக் கூடிய நாகதோஷம், காலசர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல மகா சக்தி வாய்ந்த மந்திரம். பைரவர் காயத்ரி மந்திரம்: “ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”   “ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்” .   பைரவரை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு பணம் பொருள் … Read more

5 நாள் சாப்பிட்டால் போதும் கால்சியம் குறைபாடு இருக்காது! இடுப்பு வலி கழுத்து வலி முதுகு வலி இருக்காது!

5 நாள் சாப்பிட்டால் போதும் கால்சியம் குறைபாடு இருக்காது! இடுப்பு வலி கழுத்து வலி முதுகு வலி இருக்காது!

5 நாள் சாப்பிட்டால் போதும் கால்சியம் குறைபாடு இருக்காது! இடுப்பு வலி கழுத்து வலி முதுகு வலி இருக்காது! வயதாகினால் அனைவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கும் அது கை கால்வலி, இடுப்புவலி, முதுகு வலி. வயதாகி போவதனால் எலும்புகள் தேய்மானம் அடைந்து கால்சியம் குறைபாடு ஏற்பட்டு நமக்கு அனைத்து வலிகளும் வர ஆரம்பிக்கும். இதனை மருத்துவர்களிடம் சென்று மாத்திரைகள் சாப்பிட்டு வருவதால்  உங்களுக்கு  அப்போதைக்கு   மட்டுமே  வலி போகலாமே தவிர நிரந்தரமாக நீக்க முடியாது. நிரந்தரமாக நீக்க வேண்டுமெனில் … Read more

இன்றைய ராசி பலன் 25.08.2020 Today Rasi Palan 25-08-2020

இன்றைய ராசி பலன் 25.08.2020 Today Rasi Palan 25-08-2020

இன்றைய ராசி பலன்- 25-08-2020 நாள் : 25-08-2020 தமிழ் மாதம்: ஆவணி 09, செவ்வாய்க்கிழமை நல்ல நேரம்: காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்: மதியம் 3.00 முதல் 4.30 வரை.  எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: மதியம் 12.00 முதல் 1.30 வரை, திதி: சப்தமி திதி பகல் 12.22 வரை பின்பு … Read more