முன்னழகை காட்டி இளைஞர்களை சூடாக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோஷூட்!

முன்னழகை காட்டி இளைஞர்களை சூடாக்கும் தர்ஷா குப்தாவின் போட்டோஷூட்!

    செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா! குக் வித் கோமாளி சீசன் இரண்டில் போட்டியிட்டு விரைவிலேயே எலிமினேட் ஆனார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 2 ஃபாலோயர்ஸ்களை பெற்றுள்ளார். அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உதவும் வகையில் தினமும் சென்று தெருவோரம் இருக்கும் மக்களுக்கு உணவு அளித்து வந்த நல்ல மனம் கொண்டவர்.   … Read more

எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

எது உலக அதிசியம்? தாஜ்மஹாலா! இல்லை! கட்டாயம் படியுங்கள்!

தாஜ்மஹாலை பார்த்துவிட்டு உலக அதிசயம் என்று சொல்லிக் கொண்டார்களாம். ஆனால் உண்மையில் எது உலக அதிசயம். ஒன்று உருவான பின் அதை யாராலும் உருவாக்க முடியாது என்பது தானே அதிசயம் என்கிறார்கள்.   சரி அப்படியே வைத்துக் கொண்டாலும், தமிழன் செய்து வைத்திருப்பதை மறுபடியும் செய்ய முடியுமா என்பதை பார்ப்போம்,   1. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் துணை தட்டினால் ச ரி க ம ப த நி ச ஏழு சத்த ஒலிகளும் … Read more

கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் உள்ளன?

கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் உள்ளன?

அனைவரும் கேட்பது ஆச்சரிய படுவது கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன ? பாலியல் என்பது இந்து சமூகத்தில் மறைக்கப்பட வேண்டிய விஷயமாக ஒரு பொழுதும் இருந்ததில்லையாம். தாந்த்ரீக மரபில் படி, பாலியல் என்பது மனித உடலை உருவாக்கும் சக்தி என்று அந்த காலத்தில் கருதப்பட்டு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் அனைத்து விதமான சிற்பங்களும் உள்ளன. நடனக்கலை சிற்பம், விலங்குகளின் சிற்பம், போர் சிற்பங்கள், கணித மற்றும் ஜோதிட சிற்பம்,இசை கருவி சிற்பங்கள், மல்யுத்த சிற்பங்களும் உள்ளன.கதை … Read more

புதிய கல்வி முறை அறிமுகம் !! அரசு அதிரடி அறிவிப்பு!

புதிய கல்வி முறை அறிமுகம் !! அரசு அதிரடி அறிவிப்பு!

தில்லி அரசு மாணவர்களுக்கு, குறிப்பாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத சிறுமிகளுக்கு மெய்நிகர் வகுப்பறைகளைத்(Virtual Classroom) தொடங்க உள்ளது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதன்கிழமை அறிவித்தார். பல்வேறு காரணங்களால் குடும்ப சூழ்நிலை காரணமாக, பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படாத குழந்தைகளுக்கு,அந்த குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகலை இந்தப் பள்ளி வழங்குகிறது. குடும்பத்தை ஆதரிப்பதற்கான வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கும் இந்த பள்ளி அவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்கும், ”என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.   இது “டெல்லியின் கல்வி முறையின் … Read more

“Truecaller” வந்தாச்சு! அப்டேட்! முன்பை விட சூப்பர் அம்சங்கள்!

"Truecaller" வந்தாச்சு! அப்டேட்! முன்பை விட சூப்பர் அம்சங்கள்!

iPhone க்கான புதிய Truecaller செயலியானது ஸ்பேம் கால், மோசடிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட வணிகங்களைக் கண்டறிவதில் 10 மடங்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.   முந்தைய பதிப்பை விட பல மேம்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது மற்றும் மிகவும் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.   Truecaller iOS பயனர்களுக்காக தனது செயலியை முழுமையாக புதுப்பித்துள்ளது. புதுப்பிப்பு முந்தைய பதிப்பை விட பல மேம்பாடுகளைக் கொண்டு வந்து மிகவும் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. iPhone க்கான புதிய Truecaller செயலியானது ஸ்பேம், … Read more

நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

நீரில் மூழ்கிய பாகிஸ்தான்! கதறும் மக்கள்! உதவி கேட்கும் அரசு!

  பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலாண்டில் 30 ஆண்டு சராசரியை விட கிட்டத்தட்ட 190% அதிக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 390.7 மிமீ மழை பொழிந்துள்ளது. இந்த மழை வெள்ளம் 380 குழந்தைகளை பலி வாங்கியுள்ளதாக என்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதியை மழை மற்றும் வெள்ளம் மூழ்கடித்து, 380 குழந்தைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர், ஐக்கிய நாடுகள் சபை … Read more

Wow!! My Girl! What a timing! தன் குழந்தையை புகழ்ந்த ஆலியா வீடியோ!!

Wow!! My Girl! What a timing! தன் குழந்தையை புகழ்ந்த ஆலியா வீடியோ!!

ராஜா ராணி சீரியலின் முதல் சீசனில் இடம்பெற்று அனைவர் மனதையும் செம்பா என்ற கதாபாத்திரத்தால் வென்ற அவர்தான் ஆலியா மானசா, அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்றவரையே காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர், முதல் குழந்தை பிறந்த உடனே ராஜா ராணி சீசன் 2 களமிறங்கிய தன் கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துக் கொண்டிருந்தார்,   மறுபடியும் கர்ப்பம் தரித்ததால் சீரியலில் விட்டு விலகி இப்பொழுது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது, … Read more

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!!

தாய் இறந்தது கூட தெரியாமல் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் சிறுவன்:! கண் கலங்க வைக்கும் காட்சி!! பீகார் ரயில் நிலையத்தில் தன் தாய் இறந்தது கூட தெரியாமல்,மூன்று வயது சிறுவன் அவரைக் கட்டி அணைத்து தூங்கும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பீகார் பகல்பூர் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரயில் நிலையம் சென்று பார்த்த பொழுது,மனநலம் குன்றிய தாயின் 3 … Read more

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தலைவர் 170 படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் “படையப்பா”. இந்த படம் 1999 ஆண்டு ஏப்ரல் … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்

ரஷ்யாவிற்கு எதிரான போரில் உயிர் தியாகம் செய்த பிரபல நடிகர்

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர். உக்ரைன் நடிகர் பாஷா லீ கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார். இதனிடையே, தனது நாட்டை காக்கும் போது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நடிகர் பாஷா லீ … Read more