பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்!!
பிரபல நகைச்சுவை நடிகரின் கால் விரல் அகற்றம்! மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக்கும் நடிகர்! பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் அவர்களின் கால் விரல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நடிகர் பாவா லட்சுமணன் அவர்கள் கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் பாவா லட்சுமனன் அவர்கள் நடிகர் வடிவேலு நடித்த அதிக படங்களில் நடித்துள்ளார். நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி … Read more