சசிகலாவுடன் ஒன்றிணையும் ஓபிஎஸ்? ஜெயலலிதாவின் நினைவு நாளில் பலே திட்டம்!
ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் நடத்தப்படும் அமைதி பேரணி நிகழ்வில் பன்னீர்செல்வத்துடன் ஒன்றிணைந்து பங்கேற்பது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் சசிகலா நேற்று ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6வது நினைவு நாள் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழக முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் கடந்த வருடம் நினைவு தினத்தன்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர். ஆனால் அதன் பிறகு அதிமுகவில் ஒற்றை … Read more