தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை !
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கை! ஊதியம் ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை ! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பானது அசிஸ்டன்ட் டைரக்டர் பணிக்கான அறிவிப்பாகும். நிறுவனத்தின் பெயர்: அரசு பணியாளர் தேர்வாணையம். பணியின் பெயர்: அசிஸ்டன்ட் டைரக்டர். பணியிடங்கள் மொத்தம்: 11இந்த பணிக்கான ஊதியம்: ரூ 56,100 ல்லிருந்து 20,5700 வரை. பணி இடத்தின் பெயர்: தமிழ்நாடு. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் தொடங்கப்படும் … Read more