ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு!!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு… ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் இன்று(ஆகஸ்ட்7) விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பல வாதங்களை முன்வைத்துர். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை வித்தது அரசின் கொள்கை முடிவு என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் தற்கொலைகளை தடுக்கும் … Read more