ஏன் இந்த அவசரம்? திமுக அரசை விமர்சனம் செய்த ஓபிஎஸ்!
அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் இதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். மதுரையில் நேற்றைய தினம் பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களிடம் ஒரு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது திமுக அரசு மிகவும் அவசரத்தில் இருக்கிறது எதிர்க்கட்சிகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து வருகிறது, அதோடு எதிர்க்கட்சிகளை அழித்துவிட வேண்டும் என எண்ணம் கொண்டிருக்கிறது அது நடக்காது. அரசியல் நாகரிகத்துடன் உரையாற்ற வேண்டும், நடந்துகொள்ளவேண்டும், என்பது எங்களுடைய நிலைப்பாடு என … Read more