கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!!
கச்சத்தீவின் வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!! கச்சத்தீவின் வரலாறு பற்றி எதுவும் தெரியாமல் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேசக்கூடாது என்றும் நேற்று(ஆகஸ்ட்18) மீனவர் நல மேம்பாட்டு நிகழ்ச்சியில் கச்சத்தீவு பற்றி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேசினார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “கச்சத்தீவின் வரலாறு பற்றி தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு கண்டனம் … Read more