மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்!!

  மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்…   மொராக்கோ நாட்டில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்து மொராக்கோ நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்ட மத்திய மாகாணமான அஜிலா எனப்படும் மாகாணம் உள்ளது. அஜிலா மாகாணத்தில் உள்ள டெம்னேட் நகரில் வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் … Read more

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?..

The auto carrying school students overturned in an accident!! The condition of the students?..

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து!!மாணவர்களின் நிலை?.. தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் ஆட்டோ  ஓட்டி வருபவர் தான் டிரைவர் ராஜா என்பவர்.இவர் அவ்வப்போது பள்ளி  மாணவிகளை சவாரிக்கு ஏற்றி சென்று வருவார்.இந்நிலையில் சம்பவத்தன்று மாணவ மற்றும் மாணவிகளை ஏற்றுக்கொண்டு மாதா கோட்டை சாலையில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அந்த மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ ராமநாதன் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டோ டிரைவரின்  கட்டுப்பாட்டை … Read more

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை?

The government bus overturned and the accident happened!..the condition of the passengers traveling in the bus?

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!..பேருந்தில் பயணித்த பயணிகளின் நிலை? கோயம்புத்தூரிலிருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கலை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் ஓட்டி வந்தார்.மற்றொருவர் பழனி ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர்  முருகன்.இவருடைய வயது40. இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.இந்த அரசு பேருந்தில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயணம் சேர்த்து வருகின்றார்கள்.இந்நிலையில் இன்று அரசு பேருந்தில் 56 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 11:30 மணி … Read more

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை!

An auto carrying school students suddenly overturned in Salem district! The reason why the police investigation!

சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்தது! காரணம் என்ன போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பள்ளி மாணவர் மாணவிகளை ஏற்றுக்கொண்டு ஒரு ஆட்டோ வானது 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்சரா இறக்கம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தது அதனை கண்ட ஆட்டோ டிரைவர் திடீரென்டர் பிரேக் அடித்தார் அப்போது ஆட்டோ நிலை தடுமாறி  கிழே  கவிழ்ந்ததே. … Read more