கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!!
கணவர் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த மனைவி!! போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்!! தொழிலாளி மாயமானதாக கருதப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. அவரின் மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பெலகாவியில் தொழிலாளி மாயமானதாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென இந்த வழக்கின் திடீர் திருப்பமாக மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று உடலை மலைப்பகுதியில் … Read more