பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்!  பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்! 

பொதுக்குழுவை கலைக்க ஓபிஎஸ்-க்கும் அதிகாரம்!  பண்ருட்டி ராமசந்திரன் திடீர் மிரட்டல்!  அதிமுக பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்ட  நிலையிலும் எப்போதும்போல “ஒருங்கிணைப்பாளர்”  என்றே ஓபிஎஸ் பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறார். திருச்சி பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் விழா மாநாடு நடைபெறுகிறது. நேற்றைய தினம் மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் எடப்பாடி தரப்பை கடுமையாக சாடியதுடன், அதிமுக விதிகளையும் தெளிவாக கூறினர். “அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மையார்,எம்ஜியார்க்கு தந்தது.அது எடப்பாடி பழனிசாமிக்கு … Read more

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

ஓபிஎஸ்ஸுடன் ஒன்றிணையும் சசிகலா தினகரன்? பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உறுவாக்கி அதிமுகவை வழி நடத்தி வந்தனர். இதற்கிடையில் பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சியின் முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர். அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் … Read more

எடப்பாடி பழனிசாமி தற்குறி?  பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்

Panruti Ramachandran

எடப்பாடி பழனிசாமி தற்குறி?  பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம் கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நீடித்து வருகிறது. இதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே அதிகார போட்டி உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.குறிப்பாக பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ள நிலையில் ஓபிஎஸ் நீதிமன்றத்தின் மூலமாக கட்சியை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். அந்த வகையில் தனக்கு ஆதரவாக கட்சியின் நிர்வாகிகளை … Read more

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்: ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!

அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம்:! ஓபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு! அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார். அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ் அவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை செய்தார், அதன் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் அன்று அண்ணாவின் திருவுருவ சிலைக்கு … Read more