காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்… திருமணம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!!
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்… திருமணம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி… ஆந்திரா மாநிலத்தில் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்து கொண்டு காதல் ஜோடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தின் செட்டேவாரி பள்ளி பகுதியில் 17 வயதாகிய இளம்பெண்ணும், அதே மாவட்டம் லதிகம் கிராமத்தை சேர்ந்த 17 வயாதிகிய வாலிபரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரி … Read more