தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்!
தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பும் ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்ப புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களிலும் பயணிகள் கூடுதலாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.முன்னதாக இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில் பயணம் செய்தால் குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளின் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு என்ற வசதி ரயில்வே செயல்படுத்தி … Read more