மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! இந்த மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் வணிக பயன்பாட்டுக்கு கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும் பொழுதும் குறையும் பொழுது எண்ணெய் நிறுவனங்கள் மிதந்தோறும் பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை ஆகியவற்றை கூட்டி குறைக்கும். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்திற்கான வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை அதிகரித்தது … Read more

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையேற்றம் மற்றும் விலை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் விலை இறக்கம் … Read more

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று … Read more

உயராத பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்காக மார்ச்சு மாதம் கடைசியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்த இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜூன் … Read more

இன்றைய பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுப்பதற்காக மார்ச் மாதம் ஊரடங்கு மிகவும் கடுமையாக பட்டது. இதன் காரணமாக மார்ச் மாதம் இறுதி முதல் ஜூன் மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த … Read more

பெட்ரோல் டீசல் விலைக்கு நங்கூரம் இட்ட எண்ணெய் நிறுவனங்கள் செம குஷியில் வாகன ஓட்டிகள்!

இந்தியாவைப் பொறுத்த வரையில் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. நாட்டில் நோய் தோற்று பரவல் அதிகரித்ததை அடுத்து மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு கட்டமையாக்கப்பட்டது இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் … Read more

சதத்தை நெருங்கும் பெட்ரோல் டீசல் விலையும்! தலையில் அடித்துக்கொண்ட வாகன ஓட்டிகளும்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நினைக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாதம் ஒருமுறை நியமிக்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை சமீபகாலமாக நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை கடைப்பிடித்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தது. … Read more

எகிறும் பெட்ரோல் டீசல் விலை! கவலையடைந்த வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக்கொண்டே சென்ற காரணத்தால், தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். … Read more

பெட்ரோல் டீசல் விலை! தமிழக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி!

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை பின்பற்றி வருகின்றார்கள். நோய்த்தொற்று காரணமாக, மார்ச் மாதம் இறுதி முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் டீசல் விலைகள் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் … Read more

காலையிலேயே தமிழக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பெட்ரோல் விலை!

நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு சில தினங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் ஒரு சில தினங்களில் ஒரே அடியாக விலை எகிறி விடுகிறது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்து வந்தது. ஆனால் தற்சமயம் நாளுக்கு நாள் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு சென்று கொண்டேதான் இருக்கின்றது. … Read more