செல்போன் சார்ஜ் போடும்போது உஷார்..!! பரிதாபமாக உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! சென்னையில் சோகம்..!! நடந்தது என்ன..?
சென்னையில் ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 14 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் செல்போனை சார்ஜ் போடும்போது சில தவறுகளை செய்கின்றனர். இதனால், பல விபரீத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதுவும், இரவு நேரத்தில் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதை … Read more